Wednesday, 1 January 2014

எதோ காரணங்களுக்காய் சண்டையிட்டு
என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.
நீயாய் பேசுவாய் என நானும்,
நானாய் பேசுவேன் என நீயும்,
ஈகோ நண்பனை தோளில்
சுமந்தபடி காத்திருக்கிறோம்....!!!

தந்தியை விட
வேகமாகச் சென்றடைகிறது
வதந்தி! பெண்களால் ...
என் கனவுகளில் நீ வருவதில்லை ...
நீயே எனக்கு கனவாக தான்
இருக்கிறாய் ..!

தாரம் ...

தாய்க்குப்பின்...
தாரம்!
தாரத்துக்குப் பின்...
ஓரம்!